பவர் டேபிள் கான்ட்ராக்டர்

May 24, 2024
2 / week
Application deadline closed.

Job Description

பவர் டேபிள் கான்ட்ராக்டர்

 

உடனடி தேவைகள்:

– 40 சீட் பவர் டேபிள் கான்ட்ராக்டர் தேவை.

 

வசதிகள்:

– வருடம் முழுவதும் வேலை வழங்கப்படும்.

– அறை வசதி உண்டு.

– கேண்டின் வசதி உள்ளது.

– பஸ்/வேன் வசதி செய்து தரப்படும்.

– சனிக்கிழமை மதியம் சம்பளம் வழங்கப்படும்.

 

இடம்:

– காசிபாளையம், நல்லூர், திருப்பூர் – 641606

 

தொடர்புக்கு:

– மேலாளர்: 99431 17735

 

உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் இதனைப் பகிர்ந்து உதவுங்கள்.